சிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்பமர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் !

Posted by - January 12, 2019

சிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்ப மர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் செட்டப்பைப் பார்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தூய்மை பாரதம் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்து, மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் ‘தூய்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள்’ பற்றிப் பேசினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தூய்மை இந்தியா திட்டம் குறித்து, மாநிலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தி

Read More

தஞ்சை மாவட்டத்தில் ஜன 10 முதல் மார்ச் 21 வரை சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் !

Posted by - January 12, 2019

தஞ்சாவூர் மாவட்டம், சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் 10.01.2019 முதல் 21.03.2019 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பொதுக் காலக் கடன் திட்டம்/தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன்

Read More

ராகுல் காந்தியின் துபாய் சொற்பொழிவில் திரளான மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் பங்கேற்பு(படங்கள்)..!

Posted by - January 12, 2019

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் நேற்று (11/01/2019) உரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரங்கமே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அது மட்டுமல்லாது அரங்கிற்கு வெளியிலும் கூட்டம் கூட்டமாய் பேச்சை கேட்க திரண்டு இருந்தனர். ராகுல் காந்தியின் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக மாலை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)