மல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…!

Posted by - January 11, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் நியாய விலைக்கடையில் கட்டுங்கடங்காத மக்கள் கூட்டம். தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசும்,ரூபாய் 1000ம் அறிவித்துள்ளது. ஜனவரி 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுகள் வழங்கி தொடங்கி வைத்தார். மல்லிப்பட்டிணம் நியாய விலைக்கடையில் நேற்றிலிருந்து(ஜனவரி 10) இலவச பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது.ஒரு நாளைக்கு முன்னூறு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.மேலும் பெண்களின் கூட்டமும் மிக அதிகமாகவே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று(ஜன 11)

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)