அதிரை அருகே சாலை விபத்து..!!

Posted by - January 10, 2019

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் மாலியக்காடு அருகில் அதிரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர், பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு வந்துக்கொண்டிருந்த ஓமினியின் மீது மோதி எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளாகிவிட்டது. இந்த விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரை பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  

Read More

Google Pay, PayTM, PhonePe செயலிகளை பயன்படுத்துபவரா நீங்கள்..? உஷார் !

Posted by - January 10, 2019

கூகுள் பே, பேடிஎம், போன் பே மற்றும் அரசு , தனியார் வங்கிகளின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துபவர்களின் ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் உடனடியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்கலாம். எனவே இது போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் ஸ்மார்ட்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்கை உடனடியாக முடக்குமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். வங்கி கணக்கை முடக்காவிட்டால் ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிலிருந்து உங்களுக்கே தெரியாமல் பணத்தை திருடுப் போக

Read More

அதிரை அருகே சாலை விபத்து.,இரு இளைஞர்கள் படுகாயம்!

Posted by - January 10, 2019

  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஷிபா மருத்துவமனை அருகாமையில் இரு இளைஞர்கள் மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகினர். அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்களிக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல்(23) மற்றும் வினோத்(18) ஆகிய இரு இளைஞர்களும் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் இன்று(10/01/2019) பகல் படத்திற்கு சென்றுள்ளனர். திரையரங்கில் படம் பார்த்துவிட்டு இரு இளைஞர்களும் மது போதையில் அதிவேகமாக அதிராம்பட்டினம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர். இந்நிலையில், அதிக போதையாலும், அதிவேகத்தாலும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)