அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் விளையாட்டு விழா அழைப்பு!!

Posted by - January 7, 2019

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த நவம்பர் மாத முதல் வாரத்தில் ஆண்களுக்கான ஆண்டு விளையாட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. திடீரென்று வானிலை மாறி மழை பெய்ய தொடங்கியதால், அன்றைய தினன் விளையாட்டு விழாவை நடத்த இயலவில்லை. அடுத்து வந்த கஜா புயலும் அதிராம்பட்டினம் பகுதியை கோர தாண்டவத்திற்கு ஆளாக்கியது. இதன் காரணத்தால் பள்ளிக்,கல்லூரிகள் வெகுநாட்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த மாதம் அனைத்துப் பள்ளிக் கல்லூரிகளும் கஜா

Read More

அதிரையில் உட்பட 4 இடங்களில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)

Posted by - January 7, 2019

வருகின்ற 08.01.2019 செவ்வாய்க்கிழமை உலக ஆம்புலன்ஸ் தினத்தையொட்டி இன்று 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை கிரசண்ட் ப்ளட் டொனர்ஸ் தன்னார்வல அமைப்பு சார்பாக ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. அதிரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் LIONS. அகமது, நவாஸ் கான் (rotary club adirai), காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர். அகமது கபீர், கிரசண்ட் ப்ளட் டொனர்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்

Read More

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து…தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

Posted by - January 7, 2019

வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருந்தது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டது. இதனால் தமிழக அரசியல் கடந்த ஒரு வாரமாக பெரிய பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில் திடீரென்று தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)