விமன் இந்தியா மூவ்மெண்டின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு….!

Posted by - January 6, 2019

விமன் இந்தியா மூவ்மெண்டின்(விம்) மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(ஜன.06) திருச்சி, டி.வி.எஸ்.டோல்கேட், எஸ்.எஸ். மஹாலில் காலை 11.00 மணியளவில் துவங்கியது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் நஜ்மா பேகம் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். தேசிய செயலாளர் ரைஹானாத் அவர்கள் தேர்தல் அதிகாரியாக கலந்து கொண்டு தேர்தலை நடத்தி வைத்து உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில், எதிர்வரும் மூன்று ஆண்டிற்கான விம் அமைப்பின், மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய மாநில தலைவராக நஜ்மா பேகம், தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மாநில பொதுச்செயலாளராக நஸீமா

Read More

மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி ரோட்டைச் சேர்ந்த அப்துல் காசிம் அவர்கள் !

Posted by - January 6, 2019

மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹும் கா.க.மொய்தீன் சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.க முகம்மது பாசின் மர்ஹும் அபுல் ஹசன் இவர்களின் சகோதரரும், ஹாஜி A.சர்புதீன், ஹாஜி A. தமீம் அன்சாரி அவர்களின் தகப்பனாரும், ஜெர்மன் கபீர், அக்பர் பாட்சா ஆகியோரின் மாமனாருமாகிய அப்துல் காசிம் அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்

Read More

ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…!

Posted by - January 6, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு மும்தசரின் தாயை மிரட்டியுள்ளனர். இதையடுத்து, மும்தசரை போலீசார் தேடிவந்த நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றிற்கு செல்லும் வழியில் மும்தசர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு புதரில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த ஹாஜிமா சல்மா அம்மாள் அவர்கள் !

Posted by - January 6, 2019

மரண அறிவிப்பு :மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேக் அப்துல்லா அவர்களின் மகளும், மர்ஹூம் இ.மு முகமது முகைதீன் அவர்களின் மருமகளும், தேள்கொடுக்கு மர்ஹூம் ஹாஜி இ.மு ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் சகோதரியும், வா.மு அலி அக்பர், முகமது மரைக்கான் ஆகியோரின் மாமியாரும், முகமது புஹாரி, அப்துல் ரஜாக், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், இபுராஹிம்ஷா, மர்ஹூம் மஹபூப் அலி ஆகியோரின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா சல்மா அம்மாள் அவர்கள் இன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)