கஜா புயல் பாதிப்பு: வங்கி கடன்களின் வட்டி, அசலை திருப்பி செலுத்த 1முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம்!

Posted by - January 2, 2019

கஜா புயல் பாதிப்பு: வங்கி கடன்களின் வட்டி, அசலை திருப்பி செலுத்த 1முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய கடன்களின் வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்த ஒரு வருடம் முதல் 4 வருடம் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்று ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார். இந்த சலுகையை பெறுவதற்கு பயிர் சேதம் 33 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியர்

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த M.K. பரீதா அம்மாள் அவர்கள் !

Posted by - January 2, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மு.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் M.K. முகம்மது அலாவுதீன், மர்ஹும் M.K. நெய்னா முகம்மது, மர்ஹூம் M.K.பகுரூதீன், M.K.அய்னுதீன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மனைவியும், A.H முகம்மது மொய்தீன், A.H இமாமூதீன் அவர்களின் தாயாரும், ஜெஃபருல்லா அவர்களின் மாமியாரும், J.சபீக் அகமது, J.ராசிக் அகமது, J.ஆசிக் அகமது ஆகியோரின் பாட்டியாருமாகிய M.K. பரீதா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி

Read More

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1000 வழங்கப்படும் – அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பு !

Posted by - January 2, 2019

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டமன்றத்தில் தனது உரையை தமிழில் தொடங்கினார். ஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)