2019 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: அட்டவணை வெளியீடு !

Posted by - January 1, 2019

வரும் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் சரியான முறையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கான அட்டவணையை நேற்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். உதவிப் பொது வழக்கறிஞர் கிரேடு-IIக்கான தேர்வு மற்றும் தமிழ்நாடு தடய அறிவியல் துறையிலுள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வு ஆகியன இந்த ஆண்டில் முதலாவதாக நடைபெறவுள்ளன. வரும் ஜனவரி 5ஆம்

Read More

அதிரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

Posted by - January 1, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 01/01/2019 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறையினர் இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பொதுமக்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது, வாகனத்தில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது, செல் போன் பேசாமல் வாகனம் செலுத்துவது, தலைகவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த பட்டது.இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளுக்கு ஸ்ட்டிக்கர்

Read More

சுகாதாரத்தை பேண முன்வருமா அதிரை எவர் கோல்டு நிறுவனம்..!!

Posted by - January 1, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் எவர் கோல்டு காம்ப்ளக்சில்(EVER GOLD COMLEX) 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களாக எவர் கோல்டு காம்ப்ளெக்ஸ் பின்புறம் வாகனம் நிறுத்தும் இடத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் புழுக்கள் மற்றும் விஷ கொசுக்கள் உற்பத்தியாவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நிறுவனத்திடம் புகார் செய்து 2 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

Read More

இன்று முதல் அமலுக்கு வந்தது பிளாஸ்டிக் தடை !

Posted by - January 1, 2019

தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் ஜனவரி 1 முதல் இந்த 14 பொருட்களுக்கும் தடை : ◆உணவுப் பொட்டலங்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள் ◆டைனிங் டேபிள் மீது விரிக்கப்படும்

Read More

மருத்துவரை தாக்கியதால் திருவாரூர் பா.ஜ.க தலைவர் கைது..!!

Posted by - January 1, 2019

  அரசு மருத்துவரை தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா கைது செய்யப்பட்டுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார துறை மூலம் மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன இதனை உட்கொண்ட, பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கடந்த 29 ஆம் தேதி வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிய சென்ற பாஜக தலைவர்

Read More

மல்லிப்பட்டிணம் அருகே நெட்டோடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கும் விழா…!

Posted by - January 1, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே உள்ள நெட்டோடை கிராமத்தில் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 41 வீடுகளை புணரைமைத்து இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அப்துல் கலாம் இலட்சிய இந்திய இயக்கம் இணைந்து பயனாளிகளுக்கு வழங்கினர். குடிசைகள் வழங்கும் விழாவில் உடனடி ஆளுநர் ரோட்டரி மாவட்டம் சின்னத்துரை அப்துல்லா அவர்களும்,முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவருடைய அறிவயல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள். பட உதவி : ராபீஸ் கான்(மல்லிப்பட்டிணம்)

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)