மத்திய அரசுடன் மோதல் : ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா !

Posted by - December 10, 2018

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக ரிசர்வ் ஊழியர்கள், துணை கவர்னர் கூட புகார்களை அடுக்கினார். இதை தொடர்ந்து தற்போது உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளார். #கடும் விமர்சனம் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்

Read More

நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம்-எம்எல்ஏ-விடம் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர் !

Posted by - December 10, 2018

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் அரசின் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுப்பட்டினம் கிளை எஸ்டிபிஐ கட்சியினர், பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராஜை சந்தித்து

Read More

அதிரையில் நாளை டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்…பங்கேற்று பயன்பெற அழைப்பு !

Posted by - December 10, 2018

அதிரையில் தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை, அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியவை இணைந்து மாபெரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளனர். இம்முகாம் நாளை 11.12.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நடத்துகிற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம். இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு ரசூல் பீவி அவர்கள் !

Posted by - December 10, 2018

மரண அறிவிப்பு : நாராண்டியைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல்லாஹ் ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது சாலிகு அவர்களின் மனைவியும், முஹம்மது ஃபாரூக் அவர்களின் தாயாருமாகிய ரசூல் பீவி அவர்கள் இன்று கடற்கரைத்தெருவில் உள்ள மகனுடைய இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து சிப் கார்டில் மட்டுமே ATM இயங்கும் !

Posted by - December 10, 2018

  வங்கிச்சேவையின் பாதுக்காப்பை உறுதி படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி தானியங்கி காசாலும் (ATM) இயந்திரங்களில் பயன்படுத்த கூடிய அட்டைகளை சிப் அடிப்படையிலான கார்டுகளை வங்கிகள் படிபடியாக வழங்கின. சுமார் 50℅மக்கள் சிப் அடிப்படையிலான கார்டுகளை பெற்று வங்கி சேவைகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மீதமுள்ள 50℅சதவீத வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சார்ந்த வங்கிகளில் பழைய அட்டைகளை கொடுத்து புதிய சிப் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். கட்டணங்கள் ஏதுமின்றி வழங்கப்படும் இவ்வட்டையின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)