அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !

Posted by - December 7, 2018

கஜா புயலைத் தொடர்ந்து அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். புயலின் தாக்கத்திலிருந்தே மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், கொடிய நோய்கள் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிரையின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அக்காய்ச்சலால் கடுமையான உடம்பு வலி, கடுமையான காய்ச்சல், மூட்டுபகுதி மற்றும் இரண்டு காலும் வீங்குவது போன்ற அறிகுறிகள் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஆகையினால் அதிரை

Read More

தஞ்சை மாவட்ட மீனவர்கள் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு !

Posted by - December 7, 2018

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டனர். புயலால் மீனவர்களின் படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், ராமர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை

Read More

அதிரையில் நல்ல சம்பளத்தில் அழகிய வேலை வாய்ப்பு !

Posted by - December 7, 2018

  அதிராம்பட்டினம் நகரில் செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்ற Tally தெரிந்த நபர் உடனடியாக தேவை நல்ல சம்பளம். தகுதியடையவர்கள் கீழ்வரும் செல் நம்பரை தொடர்பு கொள்ளவும். 8667521915

Read More

மல்லிப்பட்டிணத்தில் ஊசலாடும் மின்கம்பம், உறங்கும் மின்சார வாரியம்….!

Posted by - December 7, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவில் ஊசலாடும் மின்கம்பம். புதுமனைத்தெரு மசூதி அருகே கேஆர் காலனி செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் கஜா புயலின் கோரதாண்டவத்தால் சாய்ந்து இருந்தது. அதனை அங்குள்ள இளைஞர்களின் முயற்சியால் அதனை சரி செய்தனர்.இந்நிலையில் அந்த மின்கம்பம் மீண்டும் சாயத் தொடங்கி உள்ளது.இதை குறித்து பலமுறை உதவி மின்சார பொறியாளர் என பலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த பகுதியில் தான் அதிகமான பள்ளி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)