பல்பீராக பாபர் மசூதியை இடித்தார்… இன்று அமீராக மசூதிகளைக் கட்டுகிறார் !

Posted by - December 6, 2018

இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. மத நல்லிணக்கம் இந்தியாவிலிருந்து மறைந்த நாள். 1992- ம் ஆண்டு டிசம்பர் 6- ம் தேதி, அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது. மசூதியை உடைக்க லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் முகாமிட்டிருந்தனர். அதில், பல்பீர் சிங் என்பவரும் ஒருவர். பானிபட் நகரைச் சேர்ந்த பல்பீர் சிங்கின் தந்தை தவுலத் ராம், ஒரு ஆசிரியர். சிவசேனா தலைவர் பால்தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு,

Read More

புயல் பாதித்த கிராமத்தில் கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டு பணியை தொடந்த மின்வாரிய ஊழியர்கள் !

Posted by - December 6, 2018

கடந்த மாதம் 15ஆம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளும், மறுசீரமைப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. புயலால் பல்வேறு ஊர்களில் பல்லாயிரக்கணக்கான மின்கம்பம் சேதமடைந்து முறிந்து விழுந்துள்ளன. அதனை சீர்செய்யும் பணியில் தமிழக மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை உள்ளூர்

Read More

பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து தமுமுக சார்பில் காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம்…அதிரை தமுமுகவினர் உட்பட பலர் பங்கேற்பு !

Posted by - December 6, 2018

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்த 425 ஆண்டுகள் பழமையான பாபரி மஸ்ஜித் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஹெச்பி கரசேவர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்தியாவின் இறையாண்மையை உலக அளவில் கேலிக்கூத்தாக்கிய இந்த பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் அப்போது நடந்த பெரும் கலவரத்துக்கும் காரணமாக இருந்தது. இந்நிலையில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான இன்று(டிசம்பர்-6) தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஃபாசிச எதிர்ப்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)