மல்லிப்பட்டினத்தில் கஜா பாதித்த பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

Posted by - December 5, 2018

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். இன்னனும் கூட பல இடங்களில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர். புயல் பாதித்த பகுதிகளில் மனிதநேயமிக்கவர்கள் தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிவாரண

Read More

ஐஜி பொன். மாணிக்கவேலின் பணி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு !

Posted by - December 5, 2018

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலின் பணியை நீடித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக ரயில்வே மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த மாதம் 30 ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை ஓராண்டு

Read More

அதிரை,மல்லிப்பட்டிணம் மக்களுக்கு ஓர் கோரிக்கை..!!

Posted by - December 5, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்,மல்லிப்பட்டிணத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கஜா புயலால் தாக்கப்பட்டது. அப்பொழுது அதிரை,மல்லிப்பட்டிணம் மற்றும் அதனை சுற்றி உள்ள வீடுகளின் மேற்கூரைகள்  பறந்து சாலைகளில் விழுந்து கிடந்தன. இந்நிலையில் சில இடங்களில் இதை அப்புறப்படுத்தி விட்டனர். இன்னும் சில இடங்களில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. தற்சமயம் மழைக்காலம் என்பதால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தகரங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது போல்

Read More

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்..!!

Posted by - December 5, 2018

தனித்துவம் மிக்க தலைவராக துணிச்சலுடன் செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்… ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சிய நடிகை… இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்ற ஜெயலலிதா மறைந்து இன்றுடன் இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. அம்மா…! லட்சக்கணக்கான தொண்டர்கள் உச்சரித்த மந்திரச் சொல் இது… புன்னகை பூத்த முகத்துடன் அவர் கையசைக்கும்போது ஆரவாரம் விண்ணைப் பிளக்கும். இப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்தான் ஜெயலலிதா! சிறு வயதிலேயே

Read More

மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ உம்மல் பரீதா அவர்கள்…!

Posted by - December 5, 2018

மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சார்ந்த மர்ஹூம் மீராசா அவர்களின் மனைவியும், நசுருல்லாஹ் ,முகமது மைதீன், முகைதீன் பிச்சை அவர்களின் தாயாருமாகிய உம்மல் பரீதா அவர்கள் இன்று காலை வபாஃத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)