கஜாவின் கோரத்தாண்டவம்… 19 நாட்களுக்கு பின் மின்சாரத்தைக் கண்ட மல்லிப்பட்டினம் !

Posted by - December 4, 2018

ஒட்டு மொத்த டெல்டா மக்களும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அடுத்த வேளை தன்னுடைய பிள்ளைகளுக்கு உணவு இருக்காது என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். விடிந்தால் வீடு இருக்காது. கண் விழித்தால் மரம் இருக்காது என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்க முடியாதொன்றை நிகழ்த்துவதுதானே இயற்கையின் நியதி ? ஆம் கஜா என்னும் புயல் கோரதாண்டவம் ஆடி ஒட்டு மொத்த டெல்டாவையும் புரட்டிபோட்டுவிட்டது. ஆளுயர வளர்ந்து நின்ற அத்துனை மரங்களும் கண்ணுக்கு எட்டிய தூரம்

Read More

மரண அறிவிப்பு : மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த கே.எம்.எஸ்.காதர் பாவா அவர்கள் !

Posted by - December 4, 2018

மரண அறிவிப்பு : மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹீம் கே.எம்.எஸ். அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், சேக் அப்துல்லா , செய்யது இப்றாகிம், மர்ஹீம் சேக் தாவுது அவர்களின் சகோதரருமான கே.எம்.எஸ்.காதர் பாவா அவர்கள் இன்று செய்வாய்கிழமை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

அதிரையில் கஜா புயல் மறுசீரமைப்பிற்கு கூட்டுக்குழு நியமனம் !

Posted by - December 4, 2018

அதிரையில் கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் வகையில் அதிரை பைத்துல்மால் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று திங்கட்கிழமை பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முழு விவரம் இதோ :

Read More

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் !

Posted by - December 4, 2018

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். இன்னனும் கூட பல இடங்களில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர். அது மட்டுமின்றி புயலால் பள்ளி மாணவ, மாணவிகளின் நோட்டுப் புத்தகங்களும் சேதமடைந்துள்ள. இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை

Read More

கஜா பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்ய தனித்திட்டம் தொடக்கம் !

Posted by - December 4, 2018

கடந்த மாதம் 16ம் தேதி அதிகாலையில் தமிழக டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப்போட்டு விட்டுச் சென்றது. அப்போது அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இன்னமும் கூட பல பகுதிகளில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் மறுசீரமைப்பு, புனரமைப்பு மற்றும் எதிர்கால வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழகத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)