மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பினர் இலவச பள்ளி உபகரணங்கள் அளிப்பு…!

Posted by - December 2, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ அமைப்பினர் பள்ளி மாணவர்கள் ஸ்கூல் பேக்,நோட்டு புத்தகங்கள் வழங்கினர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிர்மூலமாகி போனது டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கை.இந்த பாதிப்பில் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களையும் விட்டு வைக்கவில்லை.இதன் காரணமாக கடந்த டிசம்பர் 1 அன்று மல்லிப்பட்டிணம் பகுதி மாணவ,மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்,பள்ளி உபகரண பொருட்கள் இலவசமாக வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ் அகமது பங்கேற்று வழங்கினார்.

Read More

இம்மாத இறுதிக்குள் 2000 ரூபாய்க்கும் தடை வரலாம்?!

Posted by - December 2, 2018

இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் அன்று 1000,500 ரூபாய்கள் செல்லாது என தலைமை அமைச்சராக உள்ள நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு முரணான ஒன்றாக இருந்தாலும், இந்த திடீர் அறிவிப்பால் பணக்காரன் முதல் ஏழை தொழிலாளர்கள் வரை வெகுவாக பாதிக்கப்பட்டனர். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என சப்பை கட்டு கட்டிய மோடி அரசு,பகரமாக ₹2000 ரூபாய் தாள்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. ஆரம்பத்தில் நல்ல புழக்கத்தில் இருந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)