பொங்கி எழுந்த திமுகவினருக்கு மத்தியில் கருத்து கேட்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த அதிரை எக்ஸ்பிரஸ்!

Posted by - December 1, 2018

  தமிழக அரசியல் போன்று அதிராம்பட்டினம் பேரூராட்சியிலும் திமுக, அதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அதிரையை சூறையாடிய கஜா புயல் பாதிப்புகளின் போது அதிமுக, திமுக செயல்பாடுகள் குறித்து தனித்தனியாக அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வாக்களித்த 85 பேரில் 99% பேர் அதிமுக மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேசமயம் 257 பேரில் 26% பேர் திமுக செயல்பாடு ஓகே என்றும் 74% வேஸ்ட் எனவும் தங்களின்

Read More

கஜா புயலால் பாதித்த பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் நேரடி ஆய்வு…!

Posted by - December 1, 2018

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பார்வையிட்டார். மல்லிப்பட்டிணம், அதிராம்பட்டினம், தோப்புத்துறை, ஏரிப்புறக்கரை,ரெண்டாம்புளிக்காடு,பள்ளத்தூர்,பேராவூரணி என கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும் மீனவர்கள்,விவசாயிகள்,பொதுமக்கள், மாணவர்கள் என உள்ளிட்ட பலரையும் சந்தித்தார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)