Breaking : திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு !

Posted by - December 31, 2018

ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்னும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான தேர்தல்

Read More

மல்லிப்பட்டிணம் தீனியாத் மதராஷாவில் அரையாண்டு தேர்வு(படங்கள்)…!

Posted by - December 31, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மக்தப் மதராஷா மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. உலக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகத்தில் மார்க்க கல்வியையும் ஊட்டிட வேண்டும் என்ற ரீதியில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டிணம் போன்ற பகுதிகளில் மக்தப் மதராஷாக்கள் இமாம்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளியில் உள்ள மதராஷாவில் இமாம்களின் மேற்பார்வையில் அரையாண்டு தேர்வு நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் தேர்வுகளை எழுதி வருகின்றனர். மூன்று வகுப்புகளுக்கு நடைபெறும் இத்தேர்வில் 110 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தேர்வுகளை

Read More

சில வகை ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது !

Posted by - December 30, 2018

உலகெங்கிலும் 100 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் சமூக வலைதள உலகில் வாட்ஸ் அப் நிறுவனம் கோலோச்சி வருகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் வணக்கம் சொல்வது முதல் இரவில் குட் நைட் அனுப்புவது வரையில் எண்ணற்ற செய்திகளை நாள்தோறும் வாட்ஸ் அப் மூலமாக பகிர்ந்து வருகிறோம். அந்த அளவுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது அந்தச் செயலி. இந்நிலையில் குறிப்பிட்ட சில வகை ஸ்மார்ட் போன்களில் தங்கள் சேவை இனி கிடைக்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Nokia

Read More

மாலத்தீவுக்கு 10,000 கோடி, பூடானுக்கு 4,500 கோடி, ஆனால் தமிழகத்துக்கு மட்டும் கஜா நிதி ரூ.353 கோடி !

Posted by - December 30, 2018

அண்மையில் கஜா புயலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் சிதறுண்டன. புயல் தாக்கி ஒரு மாத காலமாகியும் மக்கள் இன்னும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து ரூ.15,000 கோடி நிதியுதவி கேட்டது. மத்திய அரசு ரூ.353 கோடி மட்டுமே இடைக்கால நிதியாக அளித்துள்ளது. கேட்டது 15,000 கோடி… கிடைத்ததோ சிறு தொகை. இக்கட்டான நிலையில், ஒரு மாநில அரசு தவிக்கும்போது மத்திய அரசால் இவ்வளவுதான் தர முடிகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் இருந்துதான்

Read More

பட்டுக்கோட்டை: AX செய்தி எதிரொலியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் !!

Posted by - December 30, 2018

அதிகார வர்க்கத்தை ஆட்டிபடைக்கும் ஒரே சக்தி ஊடகமென்றால் அது மிகையில்லை ! இதற்கு பல்வேறு உதாரணங்கள் நம்மிடையே உள்ளன, அதிரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை ஊடகமாக திகழ்ந்து வரும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தை அவர்களின் வாழ்வாதார போராட்டத்தை படம்பிடிக்க அழைக்காமலில்லை ! அழைப்பை ஏற்று சம்பவ இடத்திற்கே சென்று அவர்களின் குரலாக உள்ளக் குமுறல்களை, பல லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ் இணையம், முகநூல் வாயிலாக வெளி படுத்துகின்றனர். இது,அதிகார வட்ட அதிகாரிகளுக்கும்

Read More

அதிரையில் சாலை மறியல்..!! இருவர் திடீர் மயக்கம்..!!

Posted by - December 30, 2018

டெல்டா மாவட்டங்களை கோர தாண்டவம் ஆடியே கஜா புயலால் விவசாயிகள் ஏழைகள் பெரும் அளவில் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களை மீட்டெடுக்க தன்னார்வ அமைப்புகள் முன்வந்து நிவாரண முதல் கட்ட உதவி செய்து வந்தனர். தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,000 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இதுவரைக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு

Read More

பட்டுக்கோட்டை : கஜா நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம் !

Posted by - December 29, 2018

டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜாபுயலால் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் பாதிப்படைந்தனர். தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும் அரசின் நிவாரணம் இன்றளவும் கிடைக்கவில்லை. இது குறித்து டெல்டா மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வப்போது மறியல் உள்ளிட்ட போராட்டத்தை நடத்திய பின்பும் உறங்கும் அரசை தட்டி எழுப்ப பட்டுக்கோட்டை மக்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுக்க அங்கே பரபரப்பு நிலவின. சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு

Read More

அதிரையில் திருமண விழாவில் மணமக்களின் சார்பில் இலவச மரக்கன்றுகள் விநியோகம்..!

Posted by - December 28, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(28/12/2018) மு.செ.மு. யூசுப் அவர்களின் மகனாரின் திருமண விழா இன்று நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்தில் பசுமையை பரப்பும் வகையில் திருமண விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கடந்த மாதம் கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி, பசுமையான காற்றை கொடுத்த மரங்களையும் இழந்தனர். இந்நிலையில், திருமண விழாவிற்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்த இந்த சம்பவம்

Read More

கடந்த நான்கரை ஆண்டுகளில் விளம்பரத்திற்காக 5,275 கோடி செலவழித்த மோடி அரசு !

Posted by - December 28, 2018

மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்வதற்கு 5,275 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், மத்திய அரசு துறைகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இந்த திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ள அதனை விளம்பரப்படுத்தியதாகவும், அதனால் கடந்த 2014ம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் 5 ஆயிரத்து 245 கோடியே 73 லட்சம் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அதிகபட்சமாக

Read More

மதமில்லா மனித நேயத்தை விதைத்த அதிரை CBD அமைப்பினர்..!!

Posted by - December 27, 2018

அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளி கொல்லைகாடு கிராமத்தில் கஜா புயலால் வீட்டை இழந்து வறுமையில் வாடிக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய பக்கத்து வீட்டில் வசித்து வந்த (லேட்)சண்முகம் நாடார் அவர்கள் மனைவி அபூர்வம் அம்மையார் நேற்று(26.12.2018) இரவு இறந்து விட்டார்கள். அவர்களுடைய இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லாமல் வறுமையால் வாடிய அந்த குடும்பத்தினர் அதிராம்பட்டினம் CBD அமைப்பினரை அணுகி மனித நேயத்தோடு அந்த பாட்டி உடைய இறுதி சடங்கினை நடத்த கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் CBD

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)