Thursday, April 18, 2024

மரண அறிவிப்பு:- புதுத்தெருவை சேர்ந்த ஜாஹிர் உசேன் ..!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.பி.எம் ஜமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், தாஜுதீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரரும், முகமது சேக்காதி, தமிமுன் அன்சாரி, அப்துல் ஜலீல் ஆகியோரின் மச்சானும், நூர்லாட்ஜ்’ என்.எம் செய்யது முகமது அவர்களின் சகலையும், ஹாஜா சகாபுதீன், ஜஸீம் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன்வயது 48 அவர்கள் இன்று (17/09/2018) மஃப்ரூர் பள்ளிவாசல் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை செவ்வாய்க்கிழமை (18/09/2018) காலை 08.30 மணியளவில் (புஹாரி ஷரீப் முடிந்தவுடன்) தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...