மாவட்ட செய்திகள் கட்டுமாவடியில் வெயிலுக்குப் பின் மழை….! Posted on September 16, 2018 at 6:54 pm by புரட்சியாளன் 1091 0 புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் கடந்த சிலதினங்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த திடீர் மழையால் கட்டுமாவடி பகுதி சற்று குளிர்ச்சியாக காணப்படுகிறது. Like this:Like Loading...
Your reaction