நாளை மின்தடை !!

2056 0


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் உதவி செயற் பொறியாளர் லெட்சுமணன் இன்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் , பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெரும் பட்டுக்கோட்டை , பண்ணவயல் , சூரப்பள்ளம் , சூரங்காடு , வீரக்குறிச்சி , குறிச்சி , பாளமுத்தி ஆகிய பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை (15-09-2018) காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: