அதிரை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நாற்காலி : போராடி பெற்ற சங்கம்!!

1499 0


ஏரிபுரக்கரையை சேர்ந்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சக்கர நாற்காலி , தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முயற்சி எடுத்து பெற்று கொடுத்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் ஃபஹாத் முகமது , சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜலீல் , எரிப்புறக்கரை கிளை தலைவர் முருகன் , செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் அந்த சக்கர நாற்காலியை வழங்கினர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: