தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவர் P.M. அல்தாஃபியை ததஜ நிர்வாக குழு சில குற்றச்சாட்டுகளை கூறி வெளியேற்றியது.
இதன் பின்னர் தொடர்ந்து தனது முகநூல் வாயிலாக தாவா பணியையும் சமூக பணியையும் தொடர்ந்து வந்த அல்தாஃபி தற்போது புதிய ஜமாஅத் ஒன்றை துவங்க உள்ளார்.
அதனுடைய நேரடி ஒளிபரப்பு இதோ
Your reaction