மரண அறிவிப்பு : ஹஜினா அம்மாள் அவர்கள் !

1644 0


அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாலித் அவர்களின் மகளும் , ‘மீன் மார்கெட்’ அப்துல் ரெஜாக் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் அப்பாஸ் , மர்ஹூம் அப்துல் ஹாதி ஆகியோரின் சகோதரியும் , அகமது ஜலாலுதீன் , முகமது ராவூத்தர் ஆகியோரின் தாயாரும் , சேக்தாவூது அவர்களின் மாமியாருமாகிய ஹஜினா அம்மாள் அவர்கள் இன்று(06/09/2018) காலை ஆதம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (06-09-2018) வியாழக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: