சாரல் மழைக்கு சாய்ந்த மின்சாரம் ; அதிரையர்கள் குமுறல்..!

1374 0


அதிரையில் இன்று (23-08-2018) இரவு 9 மணியளவில் மழை காற்று வீசியது.

இரவு 9.15 மணியளவில் மிதமான காற்றுடன் லேசான மழை பெய்ய துவங்கியது.

இந்த சாதாரண மழைக்கே அதிரை நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

3 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போது வரையிலும் வராதது வருத்தமளிப்பதாக அதிரையர்கள் குமுறுகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: