அதிரையில் இலவச மருத்துவ முகாம்..!!

1149 0


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இம்மருத்துவ முகாமானது எதிர் வரும் (25/08/2018) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
நேரம் காலை 10.30 மணி முதல் துவங்கி மதியம் 01.30 PM வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்முகமில் :-

இதய நோய் மற்றும் சர்க்கரை சம்பந்தமாக மீனாட்சி மருத்துவமனையின் சிறப்பிலு மருத்துவ நிபுணர்களால் உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு அடகிற்குண்டான ஆலோசனைகள் வளங்கவுள்ளனர்.

இலவச பரிசோதனை :-

◆ உடல் எடை
◆ இரத்த அழுத்தம்(BP)
◆ இரத்தத்தின் சர்க்கரை அளவு மற்றும்
◆ தேவைப்படுவோருக்கு இ.சி.ஜி (E.C.G)

மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பரிசோதனைகளும் இலவசமாக வளங்கவுள்ளனர்.

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார வாசிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயநடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இடம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி , நடுத்தெரு,
அதிராம்பட்டினம்-614701

மேலும் விவரங்களுக்கு :-

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: