கேரள மக்களுக்கு கரம் கொடுப்போம் : ஓர் வீடியோ தொகுப்பு!!

1324 0கேரளாவில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்கு கண மழை பெய்து வருகிறது.

இதனால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

பலர் உணவின்றி தவித்து வரும் சூழலில், அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன்வருவோம்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு உதவி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்படுள்ளது.

செல் : 95510 70008, 82206 16633, 766 766 4352

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: