அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா !

1126 0


இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிரையிலும் இன்று காலையே பல்வேறு சங்கங்கள் , அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் போன்றவற்றில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அதிரை காதிர் முகைதீன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று 72-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் என பலபேர் கலந்துகொண்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: