பொது அறிவிப்பு குற்றால அருவியில் குளிக்க தடை!! Posted on August 14, 2018 at 10:01 am by மாற்ற வந்தவன் 1287 0 குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. Like this:Like Loading...
Your reaction