அதிரையில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கிராத் மற்றும் ஹிப்லு போட்டி..!!(முழு விவரம்)

1468 0


தஞ்சை மாவட்டம்:-அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கிராத் மற்றும் ஹிப்லு போட்டிகள் நடைபெறவுள்ளது.

அதிராம்பட்டினம் அல் மகாதிப் நடத்தும் தஞ்சை மாவட்ட அளவிலான 6 ஆம் ஆண்டு கிராத் மற்றும் ஹிப்லு போட்டிகள் வருகின்ற (25/08/2018 – சனி) மற்றும் (26/08/2018 – ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளானது சனிக்கிழமை (முதல் நாள்) ஹிப்லு போட்டியும், ஞாயிற்றுக்கிழமை (இரண்டாம் நாள்) கிராத் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதில் நடுவர்களாக:-

ஹாஃபிழ் காரி – A.ஜியாவுர் ரஹ்மான்,
மௌலானா ஹாஃபிழ் காரி – சுஹைல் அஹமது சாஹிப்.

ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டவுள்ளனர்.

போட்டியின் விபரங்கள் மற்றும் நிபந்தனைகள் :-

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: