மரண அறிவிப்பு:-முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் மாமா பி.எம் அப்துல் காதர் அவர்கள்..!!

1549 0


அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் தாய் மாமாவுமாகிய, மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மகன், பி.எம் அப்துல் காதர் அவர்கள் இன்று 02/08/2018) வியாழக்கிழமை இரவு இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, மாயகுளம் இல்லமாகிய பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (03/08/2018) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாயகுளம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: