மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த நயிமா அவர்கள் !(வயது-27)

2039 0


மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பிச்சை கனி தண்டையார் , மர்ஹூம் முகமது இபுராஹீம் , M. சாகுல் ஹமீது ஆகியோரின் பேத்தியும் , PGT. முகமது இஸ்மாயீல் அவர்களின் மகளும் , P. செய்யது புகாரி , P. செய்யது முகம்மது இவர்களின் காகா மகளும் , M. நபீல் அகமது அவர்களின் சகோதரியும் , இஷாம் அல்தீன் , முகமது அசாருதீன் , இர்ஷாத் அகமது , சுஹைல் அகமது , ரிஜா அலாவுதீன் ஆகியோரின் மாமா மகளும் , ஜெபீர் அகமது அவர்களின் மனைவியுமான நயிமா அவர்களின் இன்று பிற்பகல் 2 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(24.07.2018) காலை 9 மணிக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: