மரண அறிவிப்பு : மரியங்கனி அம்மாள் அவர்கள் !

1766 0


மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் , செ.சி.மு. ரெசாது அவர்களின் மனைவியும் , மர்ஹூம் S.S.M. குல்முஹம்மது அவர்களின் சகோதரர் மனைவியும் , N.M. நெய்னா முகமது , N.M. அக்பர் ஆகியோரின் சகோதரியும் , முகமது அஸ்லம் , அப்துல் மாலிக் , அப்துல் ரெஜாக் ஆகியோரின் மாமியாரும் , S.S.M.G. பசூல்கான் அவர்களின் பெரிய தாயாரும் , சபுர்கான் , முகமது யாசின் இவர்களின் தாயாரும்மாகிய மரியங்கனி அம்மாள் அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: