கோவை கலைமகள் கல்லூரியில் BBA 2ம் ஆண்டு படித்தவர் கோவையை சேர்ந்த மாணவி லோகேஸ்வரி (19). இன்று மாலை கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் பங்கேற்றார்.
கல்லூரியின் மூன்றாம் மாடியில் இருந்து கீழே வலை கட்டி குதித்து பயிற்சியில் ஈடுபட்டபோது தவறி இரண்டாம் மாடி சன் ஷேடில் தலை அடிபட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
பயிற்சியின்போது குதிக்க மறுத்த இவரை, பயிற்சியாளர் கட்டாயப்படுத்தி தள்ளி விட்டார் என சக மாணவர்கள் குற்றச்சாட்டு.
மாடியிலிருந்து கீழே விழும் காட்சி:-
Your reaction