முக்கிய அறிவிப்பு காணாமல் போன தோப்புத்துறை பெண் கிடைத்துவிட்டார் ! Posted on July 11, 2018 at July 11, 2018 by Ansardeen 1299 0 நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் பாத்திமா பீவி(வயது 57). இவர் கடந்த 7ம் தேதி காலை காணாமல் போய் விட்டதாக நமது அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அந்த பெண் நேற்று இரவு கிடைத்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். Like this:Like Loading...
Your reaction