உணவு பொருட்களின் நம்பகத்தன்மையை கெடுக்கும் விதமாக நமது அன்றாட உணவுகளில் ரசாயன கலவையை அதிகளவில் கலந்து விடுகின்றனர்.
இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்த்தாக்கம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதனால் மக்கள் அதிகளவில் பச்சையம் நிறைந்த இயற்க்கை காய்கனிகளுக்கு மாறி வருகின்றனர்.
ஆனால் அதற்க்கும் ஆப்படித்தார்போல் பச்சையத்தை அதிகரிக்க செய்யும் விதமாக கலவை இயந்திரத்தின் உதவியுடன் பட்டானிக்கு கலர் ஏற்றும்.காட்சி நம்மை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
எனவே சுகாதார துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை. மேற்கொண்டு, சந்தைகளில் விற்பனைக்கு வரும் கலப்பட காய்கனிகளை பறிமுதல் செய்வதுடன் குற்ற செயலில்.ஈடுபட்டவர்கள் மீது சட்ட விரோத உணவு கலப்பட குற்றத்தின் கீழ் தண்டனை பெற்றுதர வேண்டும்.
வீடியோ இணைப்பு:-
Great article. Good to understand for everyone.