நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் இன்று பெங்களூருவிலிருந்து திருவாரூக்கு 1580 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தடைந்தது
நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக இறங்கிய இயந்திரங்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Your reaction