அதிரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் SDPIயின் மாநில செயலாளராக தேர்வு !

1833 0


அதிராம்பட்டினம் SDPI கட்சியை சேர்ந்தவர் வழக்கறிஞர் நிஜாம் அவர்களின் மனைவியும் வழக்கறிஞருமான N சஃபியா அவர்கள் SDPI கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ளார்.

முன்னதாக தலைவர் பொறுப்பில் இருந்த KKSM தெஹ்லான் பாக்கவி துணைத்தலைவராகவும் நெல்லை.முபாரக் மாநில தலைவராக இன்று பொறுப்பேற்று கொண்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: