அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவை (கரையூர் தெரு)சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 68) சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர். நேற்று (30.06.2018) வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர் என்றும், அவர் காணாமல் போன அன்று வெள்ளை சட்டையும் வெள்ளை நிறத்தில் வேஷ்டியும் அணிந்து இருந்ததாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரை பற்றிய தகவல் தெரிந்தால் பின்வரும் மொபைல் நம்பருக்கு தகவல் தெரிவிக்கவும்.
+917418443754
Your reaction