அதிரையில் 14-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்டை அணி அபார வெற்றி !

1567 0


அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் NFC அதிரை அணியினரும் புதுக்கோட்டை அணியினரும் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை அணி 5-1 என்ற கோல் கணக்கில் NFC அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய[01.07.2018] தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :

காட்டுத்தலைவாசல் காரைக்குடி – நேதாஜி தஞ்சாவூர்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: