அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [WSC] நடத்தும் 18-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை சனிக்கிழமை(30.06.2018) காலை 8.00 மணியளவில் தொடங்கி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இத்தொடர் அதிரை பெரிய ஜூம்மா பள்ளி பின்புறம் உள்ள WSC மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் பரிசு : ரூ. 20,000
இரண்டாம் பரிசு : ரூ.15,000
மூன்றாம் பரிசு : ரூ.10,000
நான்காம் பரிசு : ரூ. 8,000
மேலும் தொடர்புக்கு :
9787927301 , 7904550401
9944540513 , 6380550153
Your reaction