அதிரை செக்கடிக்குளம் அருகே ஒரு லேடிஸ் பர்ஸ் , சாவி கண்டெடுப்பு !!

1206 0


அதிரையில் உடல் ரீதியான விழிப்புணர்வை அடுத்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் நடைபயிற்சி செய்கிறனர்.

அதிரை செக்கடி மேட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வாக்வேயில் பெண்கள் அதிகமாக நடைபயிற்சி செய்கின்றனர்.

அதன்படி இன்று நடைபயிற்சி மேற்கொண்ட ஒருவர் தன் வசம் வைத்திருந்த பர்ஸ் , சாவிகொத்து ஆகியவைகளை தவறவிட்டு சென்றுள்ளார்.

இது அருகாமையில் உள்ள அஹமது ஸ்டோர்ஸில் பத்திரமாக உள்ளது.

உரியவர் தகுந்த அடையாளங்களை சொல்லி பெற்றுசெல்ல வேண்டுமாய் அஹமது ஸ்டோர்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: