அதிரையில் 8-வது நாள் கால்பந்தாட்டத்தில் காரைக்குடி அணி வெற்றி !

909 0


அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடி – அதிரை WFC அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய காரைக்குடி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நாளைய[25.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :

கண்டனூர் – நாகூர்



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: