எஸ்டிபிஐ கட்சி நடத்தும் முப்பெரும் விழா..!

1239 0


எஸ்டிபிஐ கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி , விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை அக்கட்சி முப்பெரும் விழாவாக நடத்துகிறது.

அக்கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமையில் வருகிற 25/06/2018 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் இவ்விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் , அரசியல் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: