அதிரை கடற்கரை பகுதியில் 27வது நோன்பு ஸஹர் நிகழ்ச்சி..!!

1649 0


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் (11/06/2018) திங்கள்கிழமை அன்று ஸஹர் உணவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த 27வது நோன்பு ஸஹர் உணவு தீனுள் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆண்கள் , பெண்கள் தனி இடம் வசதியயில் 800க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: