தஞ்சை மாவட்டம் அதிரை பகுதியில் வீட்டு மனைகள் ரூபாய் 2 லட்சம் முதல் ஆரம்பம்,அதிரை ஆயிஷா பவுண்டேசன் இச்சலுகையை அளித்துள்ளது.
அதிரை பகுதியில் குறைந்த விலைக்கு வீட்டு மனைகள் முக்கிய இடங்களில் வாங்குவது கடினமான விஷயமாகும்,ஆனால் அதிரை ஆயிஷா பவுண்டேசன் வழங்குகிறது வீட்டு மனைகள் குறைந்த விலையில்.
பசுமையான காற்று வீசும் இடம், தண்ணீர் வசதிகள் மற்றும் மின்சாரம் வசதிகள் அமைந்துள்ள இடமாக இருக்கின்றது.இப்பொழுதே செல்லுங்கள் உங்களுக்கு தேவையான இடத்தை 1.45 லட்சம் மட்டும் கொடுத்து பத்திரம் பதிவு செய்து கொள்ளுங்கள். மீதமுள்ள தொகையை மாத தவணை முறையில் 10 முறை ரூபாய் ₹7000 செலுத்தி கொண்டு கடினம் இல்லாமல் இடத்தை பெற்று செல்லலுங்கள்.
இடம்:- சி.எம்.பி லைன் ரோடு உள்ளூர் புதுக்கோட்டை சாலை, நடுவிக்காடு, அதிராம்பட்டினம்.
இச்சலுகையானது செப்டம்பர் 30 வரை மட்டுமே,
இப்பொழுதே முந்திக்கொள்ளுங்கள் ஆயிஷா பவுண்டேசனுக்கு போங்க உங்களுக்கு புடிச்ச இடத்தை பதிவு செய்ங்க.
ஆயிஷா பவுண்டேசன் அதிராம்பட்டினம்.
முன்பதிவிற்கு:-
NO.487/78,1st floor,S.M.S AVENUE,ADIRAMPATTINAM ROAD,KARIKKADU,PATTUKOTTAI.
தொடர்புக்கு:- 9942796441.
How much per sq ft in front side
இடம் வாங்குறவங்க இருக்குற வரைக்கும்
விக்கிறவங்க வித்துக்கிட்டுத் தான் இருப்பாங்க…
இந்த இடத்த மட்டும் குறிப்பிடல
அனைத்து விவசாய நிலம் மற்றும் தோப்பு
போன்ற இடத்தை எல்லாம் கட்டியிடங்கள்
போன்றவைகளை கட்டுவதற்கு பயன்படுத்தி விடுகின்றனர்.
இது அனைவற்கும் தெரிந்த ஒன்று…
Great article, very useful !!