அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்ட அழைப்பு !

1490 0


அன்பான சகோதரர்களே ! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08-06-2018 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு சரியாக 4.30 மணிக்கு சகோதரர் செய்யது அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும்.

அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு : இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இப்படிக்கு ,

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: