இஃப்தார் நிகழ்ச்சி.
5/06/2018 திங்கள் கிழமை இன்று டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் சார்பாக 19 வது நோன்பு திறக்கும் நிகழ்வு ரிச்வே கார்டனில் மிகச் சிறப்பாக நடைப் பெற்றது.
அந் நிறுவனத்தின் தொழில் நுப்ப மேலாளர் ஜனாப்.பிலால் சார் அவர்கள் தலைமை தாங்கினார்.
இவற்றில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இஃப்தார்க்கு பிறகு அங்கேயே மஃரிப் தொழுகை ஜமாத்தாக நடைப் பெற்று மீண்டும் சில நிமிடங்கள் டால்மியா நிறுவனத்தின் இஃப்தார் நிகழ்ச்சிகளை பற்றி விரிவாக கூறப்பட்டது.
Your reaction