அதிரையை சார்ந்த மூதாட்டி காணவில்லை..!!

1687 0


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சின்ன நெசவு தெருவை சேர்ந்தவர் பாத்திமா (மூதாட்டி).

சற்று மன நலம் குன்றியவர்.

சம்பவத்தன்று 29/05/2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்றுவரையிலும் வீடு திரும்பவில்லை.

இவரின் உறவினர்கள் அக்கம் பக்கதிலும் தேடி இம் மூதாட்டி கிடைக்கவில்லை.

காணாமல் போன இந்த மூதாட்டியின்அடையாளம் விவரங்கள்:-

பெயர் : பாத்திமா
வயது :70
காணாமல் போன தேதி :29/05/2018
அணிந்து இருந்த ஆடை நிறம் : ரோஸ் நிறம்
மன நலம் குன்றியவர்

தொடர்புக்கு :8220214627

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: