காற்றில் பறந்த அதிரை அரசு பேருந்தின் மேற்கூரை !

1824 0


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று (31/05/2018) வியாழக்கிழமை மாலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து(எண்.TN.68 N.0245 ) வண்டிப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் மேற்கூரை திடீரென
காற்றில் பறந்து பொதுமக்கள் அருகே கீழே விழுந்தது.

இதனால் அவ்வழியாக வந்த பொது மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினார்கள்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: