அரசியல் அதிமுகவில் ஓபிஎஸ் மகனுக்கு பதவி !! Posted on May 30, 2018 at 2:51 pm by உண்மையானவன் 1523 0 சென்னை: தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்தரநாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, பெரம்பலூர், மதுரை, தேனி மாவட்டங்களுக்கான அதிமுக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். Like this:Like Loading...
Your reaction