அதிரையர்க்கு மருத்துவ செலவிற்கு உதவுங்கள்…!!!

1475 0


 

அதிராம்பட்டினம் புது தெருவை சேர்ந்தவர் உஸ்மான்

இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு இருதயத்தில் பை பாஸ் ஆபிரேசன் செய்யப்பட்ட து

அந்த அபிரேசனில்
பாதிப்புகள் ஏற்பட்டு இப்பொழுது

ANGIO STANT வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

ஆக இவர் மிகவும் ஏழையான குடும்பம் என்பதால்
அந்த ஆபரேஷன் செய்ய பணம் வசதி இல்லை

அந்த ஆபரேஷன் செய்ய
200000 தேவை படுகிறது.

ஆக அவரின் பங்க் அக்கவுண்ட் நம்பர் கீழே உள்ளது…

அவருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் அருளை பெற்று கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு

உங்கள் ஜகாத் பணத்தையும் இதில் கொடுத்து உதவலாம்.

இவர் இப்பொழுது சென்னையில் உள்ள மலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுல்லார் என்பது குறிப்பிடத்தக்கது.

NAME.
Usman SM
S/o SHAIK MOHAMED
ACC NUMBER
2929101007898
IFSC CODE CNRB0002929

CELL NUMBER
9789535498
7299742988

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: