அதிரை TNTJ கிளை-2 நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் !

1525 0


ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார் என்பதற்கிணங்க (12.05.2018) அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2 நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்

இடம் : மஸ்ஜித் தவ்பா பள்ளி , C.M.P. லைன்

குறிப்பு : விருப்பமுள்ள பெண்களும் இரத்ததானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 9629533887,8124579997

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: